குழந்தையை விற்று காணாமல் போனதாக நாடகமாடிய பெண் உட்பட மூவர் கைது

திருச்சி லால்குடி அருகே குடும்பம் தாண்டிய  உறவில் பிறந்த குழந்தையை விற்பனை செய்ததோடு குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நாடகமாடிய தாயையும் , குழந்தையை விற்பனை செய்ய…

View More குழந்தையை விற்று காணாமல் போனதாக நாடகமாடிய பெண் உட்பட மூவர் கைது