Tag : former

தமிழகம் செய்திகள்

குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்

Web Editor
கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயி

EZHILARASAN D
காவேரிப்பட்டினம் அருகே கிணற்றில் விழுந்த  மலைப்பாம்பைப் பிடிக்க முயன்ற போது ,உடலில் பாம்பு சுற்றிக்கொண்டதால் விவசாயி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாகப் உயிரழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கல்லு குட்டப்பட்டியை சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

EZHILARASAN D
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பல்லடத்தில் கல்குவாரியில் குதிக்கும் போராட்டம்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

EZHILARASAN D
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம்,இச்சிப்பட்டி, வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் 30 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன  .   ...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!

எல்.ரேணுகாதேவி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ‘45office.com’ என்ற இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா...