கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை…
View More ஆரம்பமானது கோடை சீசன்..! குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!Tourists
பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!
முதுமலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்ற போது, வரிசையாக நின்ற யானைகளைக் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியிலிருந்து வனப்பகுதிகளுக்குள் வனத்துறை வாகனம் மூலம்…
View More பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!ஆஸ்கர் நாயகர்களை காண உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் படத்தில் நடித்த ரகு, பொம்மி ஆகிய யானைக்குட்டிகளை காண உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.…
View More ஆஸ்கர் நாயகர்களை காண உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணி
சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.50,000 பணத்தை உரியவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனின் செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணி ஒருவரை, யாத்ரி…
View More நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணிபாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்
பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் . தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…
View More பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!
விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் பனிமூட்டம் காணப்பட்டாலும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடலில் பார்த்த வண்ணம் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.…
View More பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்
விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சூர்ய உதயம் காணவும், சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் மகர விளக்கு பூஜை நெருங்குவதை ஒட்டியும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை…
View More சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்குற்றால அருவியில் பயணிகள் குளிக்க தடை; ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரனமாக குற்றால அருவியில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் குறிப்பாக…
View More குற்றால அருவியில் பயணிகள் குளிக்க தடை; ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று…
View More குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்தால், அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி…
View More குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!