மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More மதுரையில் இளைஞர் வெட்டி படுகொலை… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!Auto Driver
ஆட்டோ ஓட்டுநர் மீது சரமாரித் தாக்குதல் – 3 பேர் கைது!
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
View More ஆட்டோ ஓட்டுநர் மீது சரமாரித் தாக்குதல் – 3 பேர் கைது!ஆட்டோ ஓட்டுநரின் சரளமான ஆங்கில உச்சரிப்பால் அசந்து போன இங்கிலாந்துகாரர்!
கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இங்கிலாந்துகாரரிடம் ஆங்கிலத்தில் பேசும் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. நம்மில் பலருக்கு ஆங்கில மொழி பேச தெரிந்தாலும் சரியாக இருக்குமோ என்ற அச்சத்தில் பிறரிடம் பேசத் தயங்குவோம். இந்நிலையில்…
View More ஆட்டோ ஓட்டுநரின் சரளமான ஆங்கில உச்சரிப்பால் அசந்து போன இங்கிலாந்துகாரர்!ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் கைதான திமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரை 10 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கத்துறை அடுத்துள்ள குமாரவாடி பகுதியில் கடந்த…
View More ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் கைதான திமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?ஆட்டோ ஓட்டுநரின் சாதுர்யத்தால் சென்னையில் சிக்கிய ஹவாலா பணம் ரூ.2.1 கோடி!
ஆட்டோ ஓட்டுநரின் சாதுர்யமான செயலால் ஹவாலா பணம் 2.1 கோடி ரூபாய் சென்னையில் சிக்கியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஆட்டோ ஓட்டுநரான இவர் இன்று காலை மாதவரம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து 3…
View More ஆட்டோ ஓட்டுநரின் சாதுர்யத்தால் சென்னையில் சிக்கிய ஹவாலா பணம் ரூ.2.1 கோடி!20 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் சாதனைப் பெண் – ஸ்டாண்ட் கிடைக்காமல் அலையும் அவலம்
குடும்ப சூழல் காரணமாக 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் பெண் தன் ஆட்டோவிற்கு ஸ்டாண்ட் கிடைக்காமல் வழியில் கிடைக்கும் சவாரிகளை ஏற்றி சம்பாதித்து வருகிறார். பெண் என்பவள் ஒன்றை நினைத்துவிட்டால் அதை முடித்துக் காட்டுவாள்…
View More 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் சாதனைப் பெண் – ஸ்டாண்ட் கிடைக்காமல் அலையும் அவலம்நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணி
சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.50,000 பணத்தை உரியவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனின் செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணி ஒருவரை, யாத்ரி…
View More நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணிசென்னையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்
ஆட்டோ ஓட்டுனர் சவாரியின்போது அத்துமீறி நடந்துகொண்டதாக இளம்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் கைது. சென்னை சோழிங்கநல்லூரில் உபர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த…
View More சென்னையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி: ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்
கேரளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ஓணம் பம்பர் லாட்டரி மூலம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் (30). இவர் நேற்று…
View More மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி: ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவம்: கள்ளக்காதலி விஷம் குடித்ததால் பரபரப்பு
பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அவரது கள்ளக்காதலி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச்…
View More பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை சம்பவம்: கள்ளக்காதலி விஷம் குடித்ததால் பரபரப்பு