நெகிழவைக்கும் ஆட்டோ ஓட்டுநரின் செயல்: நன்றி கூறிய சுற்றுலா பயணி
சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.50,000 பணத்தை உரியவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனின் செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணி ஒருவரை, யாத்ரி...