ஆஸ்கர் நாயகர்களை காண உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் படத்தில் நடித்த ரகு, பொம்மி ஆகிய யானைக்குட்டிகளை காண உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.…

View More ஆஸ்கர் நாயகர்களை காண உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!