சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

View More சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு – அன்புமணி கண்டனம்!

மீனவர்கள் பாதிக்கப் படுவதைத் தடுக்க மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு – அன்புமணி கண்டனம்!

“மக்களை பாதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி!

சிப்காட் திட்டத்தை கைவிடாவிட்டால், பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “மக்களை பாதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி!

மதுராந்தகத்தில் திமுக கண்டிப்பாக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

எடப்பாடியில் தவெக போட்டியிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும் தோல்வி அடைந்திருப்பார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

View More மதுராந்தகத்தில் திமுக கண்டிப்பாக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

“சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தைக் கைவிடக் கோரி அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

“தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!

அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது” – கனிமொழி எம்.பி!

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது” – கனிமொழி எம்.பி!

“இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை” – அன்புமணி அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

View More “இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு இல்லை” – அன்புமணி அறிவிப்பு!

“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” – செப்.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற 28ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

View More “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” – செப்.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!

டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!