தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற 28ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
View More “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” – செப்.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!TNGovernment
டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!
டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!“ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தவர்களை விசாரிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
“ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த நபர்களை அரசு தீர விசாரிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தவர்களை விசாரிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!“ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” – மு.க.ஸ்டாலின்!
பாரதிதாசனுக்கு நிதி தர மறுக்கும் விவகாரத்தில் தவெக அரசு அவப்பெயரை சுமக்க வேண்டாம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” – மு.க.ஸ்டாலின்!“வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
சென்னையிலிருந்து வார இறுதியில் 2,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.
View More “வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!முதலமைச்சரின் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு பிறகு பெரும்பாலான திட்டங்கள் எதுவும் வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சரின் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?டெங்கு காய்ச்சல் : மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கே உயிரிழப்புகளுக்குக் காரணம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படும் மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More டெங்கு காய்ச்சல் : மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கே உயிரிழப்புகளுக்குக் காரணம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!“பொதுமக்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பேட்டி!
அனைவரையும் ஒருங்கிணைத்து குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
View More “பொதுமக்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பேட்டி!“எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி” – மு.க.ஸ்டாலின்!
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி” – மு.க.ஸ்டாலின்!“யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
வணிகர்களையும், மறைமுகமாக மக்களையும் பாதிக்கும் யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல்
திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
