மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
View More மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும் – அமைச்சர் ஆனந்த்!TNGovernment
வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே பட்டப்பகலில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்!
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே பட்டப்பகலில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்!ஜெம் வீரமணி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி!
ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
View More ஜெம் வீரமணி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி!அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு : சிக்கலை தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதா? – அன்புமணி கேள்வி?
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளும் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு : சிக்கலை தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதா? – அன்புமணி கேள்வி?அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
அரசுப் பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை விரைந்து உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!‘ஜெம்’ வீரமணி வழக்கு – விசாரணையை விரைவுப்படுத்த வைகோ வலியுறுத்தல்!
ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் தொடர்புடைய அனைவரையும் குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
View More ‘ஜெம்’ வீரமணி வழக்கு – விசாரணையை விரைவுப்படுத்த வைகோ வலியுறுத்தல்!6 லட்சம் மூட்டை நெல் தேக்கம்: குறைகளை சரி செய்து உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!
நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம்: குறைகளை சரி செய்து உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!மேட்டூர் அணை நீர் இருப்பு பாதிக்கும் கீழ் குறைந்தது: சம்பா சாகுபடி சாத்தியமா? உழவர்களுக்கு அரசின் அறிவுரை என்ன? – அன்புமணி கேள்வி?
சிறப்பு சம்பா தொகுப்பு உதவியாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More மேட்டூர் அணை நீர் இருப்பு பாதிக்கும் கீழ் குறைந்தது: சம்பா சாகுபடி சாத்தியமா? உழவர்களுக்கு அரசின் அறிவுரை என்ன? – அன்புமணி கேள்வி?நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவு : தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி!
கர்நாடக அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து தொழிற்சாலைகளின் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவதை தடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவு : தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி!“வெற்றிப் பயணம்” திட்டம் : முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
“வெற்றிப் பயணம்” திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
View More “வெற்றிப் பயணம்” திட்டம் : முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!