இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
View More கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!Threat
“வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்” – நீதிமன்றத்திலேயே பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள்… 22 வருட பகையின் தொடர்ச்சி!
மதுரையில் 25 கிலோ கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்த
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே
பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்…
ஓடம்போக்கியாறு ஆக்கிரமிப்புகள் குறித்து கேள்வி : சமூக ஆர்வலரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நீர்வளத்துறை அதிகாரிகள்!
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கேள்வி கேட்ட
சமூக ஆர்வலரின் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்த நீர்வளத்துறை அதிகாரிகள்…
இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கும் வைரல் காணொலி – உண்மையானதா? | Fact Check
மதகுரு ஒருவர் இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கும் வைரல் காணொலி – உண்மையானதா? | Fact Checkபாலிவுட் நடிகர் #SalmanKhan-க்கு மீண்டும் கொலை மிரட்டல்!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (58). இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல்…
View More பாலிவுட் நடிகர் #SalmanKhan-க்கு மீண்டும் கொலை மிரட்டல்!#Mumbai | ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஏர் இந்தியா விமானத்தைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு…
View More #Mumbai | ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!“ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது!” – பரிதாபங்கள் #youtube சேனலுக்கு ஆதரவாக தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் அறிக்கை…
‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவை, பாஜக நீக்க செய்திருப்பது, ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருப்பதி லட்டுவில் கலப்பட நெய்…
View More “ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது!” – பரிதாபங்கள் #youtube சேனலுக்கு ஆதரவாக தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் அறிக்கை…#Gurugram வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு வந்திருந்த மிரட்டல் மின்னஞ்சலில், கட்டிடத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வதற்கு வெடிகுண்டு…
View More #Gurugram வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – சென்னை போலீசார் விசாரணை!
பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைந்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக என்ஐஏ-வின் கட்டுப்பாட்டு…
View More பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – சென்னை போலீசார் விசாரணை!“தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம் உள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை…
View More “தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி