பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?

அனுப் ஜலோட்டாவின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, அனுப் ஜலோட்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

View More பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?

வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போது கல் வீசி தாக்குதல் நடந்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது

View More வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

காஷ்மீர் பண்டிட்கள் மீதான வன்முறைகள் குறித்து பாகிஸ்தான் இளைஞர் பேசியதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?

காஷ்மீர் பண்டிதர்கள் மீதான அடக்குமுறை பற்றி ஒரு இளைஞன் பேசும் காணொலி பாகிஸ்தான் ஊடகத்தில் இருந்து வந்ததாக பரவுகிறது.

View More காஷ்மீர் பண்டிட்கள் மீதான வன்முறைகள் குறித்து பாகிஸ்தான் இளைஞர் பேசியதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?

மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? – Fact Check

மகா சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு பரிமாறியதற்காக ஏபிவிபி அமைப்பினர் ஒரு மிருகக்காட்சி சாலையைத் தாக்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது

View More மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? – Fact Check

மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?

ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது சத்குரு ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடனமாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More மகாசிவராத்திரியில் ஒரு பெண்ணுடன் சத்குரு தகாத முறையில் நடனம் ஆடினாரா? – வைரலான கூற்றின் பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியர்களைப் பற்றி தவறாக பேசினாரா ? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்களைப் பற்றி மோசமான கருத்துக்களைத் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது

View More அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியர்களைப் பற்றி தவறாக பேசினாரா ? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?

விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முயன்றபோது பாக். வீரரின் கால்சட்டை கழன்று விழுந்ததா? – வைரல் வீடியோ உண்மையா?

விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முனைந்த பாகிஸ்தான் பீல்டரின் கால் சட்டை கழன்று விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது

View More விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முயன்றபோது பாக். வீரரின் கால்சட்டை கழன்று விழுந்ததா? – வைரல் வீடியோ உண்மையா?

அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? – உண்மை என்ன?

தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாக பரவியது.

View More அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? – உண்மை என்ன?

சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் விளையாட ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றாரா? – வைரலான வீடியோ உண்மையா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றதாகவும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது

View More சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் விளையாட ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றாரா? – வைரலான வீடியோ உண்மையா?

மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

View More மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?