ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில், பலத்த வெடி சத்தம் கேட்டதால், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பிரிவில், இன்று காலை பலத்த வெடிசத்தம் கேட்டுள்ளது.…

View More ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை