தூத்துக்குடி வந்தடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
View More பிரதமர் மோடியின் 2 நாள் தமிழ்நாடு பயணம்: தூத்துக்குடி முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை!Thoothukudi
பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலம்!
தூத்துக்குடி பணிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா இன்று
View More பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலம்!இன்று தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி!
இளையராஜாவின் புகழ்பெற்ற ‘திருவாசகம்’ சிம்பொனி இசை நிகழ்ச்சியை பிரதமர் கண்டு ரசிக்க இருக்கிறார்.
View More இன்று தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி!பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் – சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!
பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
View More பள்ளியில் அடித்ததாக மாணவன் தற்கொலை செய்த விவகாரம் – சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!ஆசிரியர்கள் அடித்ததாக உயிரை மாய்த்துக் கொண்ட 10ஆம் வகுப்பு மாணவன் – நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் ஆசிரியர்கள் அடித்ததாக 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More ஆசிரியர்கள் அடித்ததாக உயிரை மாய்த்துக் கொண்ட 10ஆம் வகுப்பு மாணவன் – நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்!தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் – பள்ளி நேரத்தில் அழைத்துச் சென்றதால் சர்ச்சை!
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் நடத்திய நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தின்போது பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View More தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் – பள்ளி நேரத்தில் அழைத்துச் சென்றதால் சர்ச்சை!“கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
View More “கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனைகள் இறக்கும் போராட்டம் – பனை ஏறிய சீமானுக்கு காயம்!
கள் இறக்கும் போராட்டத்தில் பனை ஏறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காயம் ஏற்பட்டது.
View More கள் இறக்கும் போராட்டம் – பனை ஏறிய சீமானுக்கு காயம்!“அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?” – தூத்துக்குடியில் சீமான் பேட்டி
கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அந்த சார் இருக்கட்டும்.. இந்த சார்கள் யார்?” – தூத்துக்குடியில் சீமான் பேட்டிவைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!
வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
View More வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!