திருவாரூரில் இந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்…
View More திருவாரூரில் கருணாநிதி பெயரில் தொழில் பயிற்சி மையம் : அமைச்சர் தகவல்thiruvarur
இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இன்று திருவாரூர் செல்கிறார். இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர்…
View More இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். மிகவும் குறைந்த கூலிக்கு இவர்கள்…
View More வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் உயிரிழப்புஅமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள்
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் துரித நடவடிக்கையால், திருவாரூர் மாவட்டத்தில், பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், வேளாண் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர்,…
View More அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள்பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை!
திருவையாறு பாஜக வேட்பாளர்களுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நடிகை நமீதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பற்றி கூறி வாக்கு சேகரித்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறு பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து,…
View More பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை!நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!
நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதி தனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் என்றும் அதற்க்காக தான் மட்டுமல்லாமல் தனது சந்ததியே உங்களுக்கு கடமைபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில்…
View More நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!
மன்னார்குடியில் அரசு பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மற்ற மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம்…
View More மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா!நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!
திருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது…
View More நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்…
View More காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!