இப்படியும் ஒரு காதலா..! திருமணம் செய்து கொண்ட மூன்றாம் பாலின ஜோடி!
கேரளாவில் காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரவீன்நாத் மற்றும் ரிஷானா ஐஷூ ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பாலக்காடு நென்மாராவைச் சேர்ந்த பிரவீன்நாத் என்பவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி...