மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் 6 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
View More ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!mannargudi
திருப்பதி – மன்னார்குடி விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
பொறியியல் பணி காரணமாக, திருப்பதியிலிருந்து விழுப்புரம் வழியாக மன்னார்குடி வரை இயக்கப்படும் பாமணி விரைவு ரயில் மாற்றுத் தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பணிகாரணமாக பாமணி விரைவு ரயில் மாற்றுத் தடத்தில் இயக்கப்படும்…
View More திருப்பதி – மன்னார்குடி விரைவு ரயில் சேவையில் மாற்றம்!நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை…
View More நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!மாநில அளவில் கால்பந்து போட்டி | வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி பாராட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
மாநில அளவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மன்னார்குடி தூய வளனார் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதக்கம் அணிவித்து கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். மன்னார்குடி தூய வளனார்…
View More மாநில அளவில் கால்பந்து போட்டி | வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி பாராட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!சிங்கப்பூர் பிரதமருக்கு கோரிக்கை வைத்த மன்னார்குடி பொதுமக்கள்!
மன்னார்குடியில் அமைய உள்ள லீ குவான் யூ -வின் சிலையை, சிங்கப்பூர் பிரதமர் சியான் லுங்க் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்…
View More சிங்கப்பூர் பிரதமருக்கு கோரிக்கை வைத்த மன்னார்குடி பொதுமக்கள்!சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில்…
View More சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; மன்னார்குடியில் பரபரப்பு
மன்னார்குடியில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி சட்டமன்ற…
View More திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; மன்னார்குடியில் பரபரப்புநேர்மையோடு பிரச்னைகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் – நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ்
உண்மையோடும் நேர்மையோடும் சவாலான பிரச்னைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என நியூஸ் 7 தமிழின் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செயின்ட் ஜோசப்…
View More நேர்மையோடு பிரச்னைகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் – நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ்ஆன்லைன் கொள்முதல் திட்டம்: 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் வாயிலான நெல் கொள்முதல் திட்டத்தால் மன்னார்குடி பகுதியில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில்…
View More ஆன்லைன் கொள்முதல் திட்டம்: 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்‘மின்னும் மன்னை’ திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி தரவேண்டும்: டிஆர்பி ராஜா
சிங்காரச் சென்னை 2.0 பாணியில் மன்னார்குடி நகரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மின்னும் மன்னை திட்டத்திற்கும் முதலமைச்சர் முழு ஆதரவை தருவார் என திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான…
View More ‘மின்னும் மன்னை’ திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி தரவேண்டும்: டிஆர்பி ராஜா