வெற்றி பெற்ற மனிதரெல்லாம்… தங்கச்சிலையால் தவித்த சந்திரபாபு…
காதலர் தினமான இன்று காதலுக்கு மரியாதை செய்த நடிகர் சந்திரபாபுவை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. இன்று காதலர் தினம் என உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில் எது காதல் எனத் தெரியாமலே பல வகை...