விசிக தலைவர் திருமாவளவனின் புதிய திட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புகளில் 20 சதவீதம் அளவில் மகளிரை நியமனம் செய்ய உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர்…

View More விசிக தலைவர் திருமாவளவனின் புதிய திட்டம்

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒற்றுமையை சீர்குலைக்கும்: திருமாவளவன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைபட்டியில் தீயாகசீலர் கக்கனின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை…

View More “ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒற்றுமையை சீர்குலைக்கும்: திருமாவளவன்

பேரறிவாளன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்-தொல். திருமாவளவன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனின் விடுதலையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்தும் உச்சநீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நியூஸ்…

View More பேரறிவாளன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்-தொல். திருமாவளவன்

பாஜக-விசிக: புத்தக அரசியல்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புத்தகம் வழங்க விசிகவினர், கமலாலயம் செல்ல வேண்டாமென அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது  பாஜக – விசிகவினர்…

View More பாஜக-விசிக: புத்தக அரசியல்

”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, மழவராய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற…

View More ”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”

இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்

பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வலிமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 18-ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

View More இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்திருப்பார்கள்: திருமாவளவன்

உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு பொதுச் செயலாளரை, ஒற்றை தலைமையை உருவாக்க முடியாததே இன்று அதிமுகவின் நிலை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஓட்டேரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று…

View More உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பி

பா.ரஞ்சித்தின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்-திருமாவளவன்

பா.ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விசிக துணையாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக்…

View More பா.ரஞ்சித்தின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்-திருமாவளவன்

’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முதல் எதிரியாக பாஜக கருதுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், ரஜினிகாந்தின் மக்களரசு கட்சி இணையும் நிகழ்வு, சென்னை அசோக்…

View More ’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’

தேர்தல் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என விசிக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன்…

View More தேர்தல் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்