திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

View More திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

கள் இறக்கும் போராட்டம் – பனை ஏறிய சீமானுக்கு காயம்!

கள் இறக்கும் போராட்டத்தில் பனை ஏறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காயம் ஏற்பட்டது.

View More கள் இறக்கும் போராட்டம் – பனை ஏறிய சீமானுக்கு காயம்!

“தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் வரும் ஜூலை 7-ந் தேதி கோயிலை முற்றுகையிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!

“உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம்” – சீமான் கண்டனம்!

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதை அரசு பின்பற்ற மறுப்பது பச்சைத்துரோகம்” – சீமான் கண்டனம்!

வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!

வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

View More வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு!

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

View More சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

மாயமான மீனவர் கடற்கரையில் சடலமாக மீட்பு… திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் அருகே மாயமான மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாயமான மீனவர் கடற்கரையில் சடலமாக மீட்பு… திருச்செந்தூரில் அதிர்ச்சி!

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

View More கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!

திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு  காவல் துறையினர் பலத்த  பாதுகாப்பு அளித்தனர்.

View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!