திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
View More சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!Subramaniyaswamy
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
View More திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்!