மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது – நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு!
மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த...