சபரிமலையில் மண்டல பூஜையின் போது கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை” – செல்வப்பெருந்தகை!devotee
திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு!
முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு!திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
View More திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்!
உசிலம்பட்டி அருகே ஒன்பது ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 9 முத்தாலம்மன் சிலை எடுத்து ஊர் சாத்திரை திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
View More 15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்!சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
View More சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா – தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.
View More திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா – தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!மகா கும்பமேளாவில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு புனித நீராடினாரா?
This News Fact Checked by ‘AajTak’ “சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மகா கும்பமேளாவில் குளித்ததன் மூலம் சனாதனவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்” என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை…
View More மகா கும்பமேளாவில் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு புனித நீராடினாரா?விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!
விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில் சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம்…
View More விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!