திருமணத்திற்காக வெளியூர் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஓட்டுநர் வீட்டில் 75 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பெரியார் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநர் சின்னத்துரை அவரது மனைவி மனோன்மணியம்…
View More திருமண வீட்டில் 75 சவரன் நகை கொள்ளைTheft
திருப்பூர் நகை அடகுக்கடை கொள்ளை: 4 பேர் கைது
திருப்பூர் நகை அடகுக்கடை கொள்ளை விவகாரத்தில் தொடர்புடைய 4 பேரை மகாராஷ்டிராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை மற்றும் அடகுக்கடை செயல்பட்டு வருகிறது.…
View More திருப்பூர் நகை அடகுக்கடை கொள்ளை: 4 பேர் கைதுமூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்
திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு…
View More மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்
விழுப்புரம் மாவட்டம், வளவனுர் அருகே திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்து செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர்…
View More திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?
நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய பணியாளர் தனுஷை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. மொட்ட…
View More நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்
திருப்பூரில், கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன முறையில் பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில், பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்போது கடையில்…
View More கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது
சென்னையை அடுத்த அம்பத்தூரில், நகை வாங்குவது போல நடித்து, நகைகளை திருடிச் சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேர் கிழக்கு வளையாபதி சாலையில், பிரித்தம் குமார் என்பவர் நகைக்கடை…
View More நகை வாங்குவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைதுநெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை
நெல்லை அருகே கோயிலின் பூட்டை உடைத்து, 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பழவூர் அருகே சாலைப்புதூர் கிராமத்தில் அய்யா கோயில்…
View More நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளைநூதன முறையில் காரை விற்பனை செய்த கும்பல் கைது
திண்டிவனத்தில் வாடகைக்கு எடுத்த கார்களை விற்பனை செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டவனம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் காரை, வாடகைக்கு விட்டு…
View More நூதன முறையில் காரை விற்பனை செய்த கும்பல் கைதுடாஸ்மாக் கடையை உடைத்து ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு
திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 3.83 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் ஷட்டரை…
View More டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு