Tag : Theatre

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

துணிவு படம் பார்க்க விடாததால் விரக்தி – உயிரை மாய்த்துக் கொண்ட அஜித் ரசிகர்

G SaravanaKumar
மது போதையில் துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகரை, திரையரங்கு ஊழியர் அனுமதிக்காததால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சினிமா

நாளை வெளியாகிறது வாரிசு, துணிவு – புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி

G SaravanaKumar
புதுச்சேரியில் 6 திரையரங்குகளில் மட்டும் இரவு 1.30 மணி சிறப்பு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன. இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

துணிவு, வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் – ரசிகர்கள் சாலை மறியல்

G SaravanaKumar
மதுரையில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டி ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுர மல்லி…மதுர மல்லி…. நகைச்சுவை காட்சி போல் சேலத்தில் அரங்கேறிய சம்பவம்

EZHILARASAN D
சேலத்தில் திரையரங்கில் டிக்கெட் வாங்கும் போது கட்டாயமாக பாப்கார்ன் வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாக பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சேலத்தைச் சேர்ந்த மோனிஷ் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன்...
முக்கியச் செய்திகள் சினிமா

75 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம் – காரணம் என்ன தெரியுமா?

Web Editor
தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள  தியேட்டர்களில் ரூ. 75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலே...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்

Jeba Arul Robinson
திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். திரைத்துறை மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

தியேட்டர்கள் மூடல்.. ஓடிடியை நாடும் திரைப்படங்கள்!

Halley Karthik
கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்திருப்பதால், திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் சூர்யாவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!

Jayapriya
விதிமுறைகளை மீறி அதிக மக்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!

Jayapriya
தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து திரைப்பட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

Jayapriya
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு...