மகாராஷ்டிராவில் ’டைகர் 3’ படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்!
மகாராஷ்ட்ராவில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் தீபாவளி வெளியீடான ’டைகர் 3’ படத்தின் சல்மான் கானின் அறிமுக காட்சிகளின் போது, திரையரங்குக்குள் ரசிகர்கள் வெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பை த்ரில்லர் யுனிவர்ஸ் படங்களில் ஒன்றான...