விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான், நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்று கூறிய பாஜக எம்.பி.க்கு கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் – பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!Hanuman
”உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” – பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர்!
உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் என பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
View More ”உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” – பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர்!சம்பல் மசூதியில் கோயில் மற்றும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டனவா?
This news Fact Checked by ‘AajTak’ உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதிக்குள் கோயில் மற்றும் கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். உத்தரபிரதேச…
View More சம்பல் மசூதியில் கோயில் மற்றும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டனவா?புதுக்கோட்டை | பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய…
View More புதுக்கோட்டை | பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘காந்தாரா’ நடிகர்?
‘ஹனுமான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெய் ஹனுமான் படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘ஹனுமான்’.…
View More ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘காந்தாரா’ நடிகர்?‘100 கிலோ வெண்ணெய்யில் உருவாக்கப்பட்ட 20 அடி அனுமன் சிலை’ – உலக சாதனை படைத்த பொறியியல் வல்லுநர்!
சென்னை தியாகராய நகரில் பொறியியல் வல்லுநர் கௌதம் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கிய 20 அடி உயர அனுமன் சிலை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள…
View More ‘100 கிலோ வெண்ணெய்யில் உருவாக்கப்பட்ட 20 அடி அனுமன் சிலை’ – உலக சாதனை படைத்த பொறியியல் வல்லுநர்!புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முகேஷ் அம்பானி!
சாட்ஜிபிடி போன்ற பிரபலமான ஏஐ தொழில்நுட்பங்களுக்கு போட்டியாக ஹனுமான் என்ற பெயரில் ஒரு புதிய ஏஐ தொழில்நுட்பத்தை (AI) முகேஷ் அம்பானயின் ரிலையன்ஸ் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து…
View More புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முகேஷ் அம்பானி!திரையரங்கில் ‘ஹனுமான்’ படம் பார்த்து சாமியாடிய பெண் – வைரலாகும் வீடியோ!
’ஹனுமான்’ திரைப்படம் பார்த்து விட்டு தியேட்டரில் சாமியாடிய ரசிகை ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஹனுமான்’ திரைப்படம் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா…
View More திரையரங்கில் ‘ஹனுமான்’ படம் பார்த்து சாமியாடிய பெண் – வைரலாகும் வீடியோ!‘ஹனுமான்’ திரைப்படம் – ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதி!
ஹனுமான் திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்தும் ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதியாக வழங்கப்படும் என்று திரைப்படத்தின் ப்ரீ ரீலிஸ் விழாவில் படக்குழு தெரிவித்துள்ளது. ‘ஹனுமான்’ திரைப்படம் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்…
View More ‘ஹனுமான்’ திரைப்படம் – ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதி!கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா வரை கடத்தி சென்ற ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.…
View More கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு