கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!tamilnadupolitics
“மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவல நிலையில் தமிழகம்!” – டிடிவி தினகரன் கண்டனம்!
தவெக எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்திருப்பது குறித்து டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
View More “மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவல நிலையில் தமிழகம்!” – டிடிவி தினகரன் கண்டனம்!தீபாவளி திருநாள் குற்றச்சம்பவங்கள் விவகாரம்: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்!
தமிழகத்தில் தீபாவளி நாளில் 12 படுகொலைகள் நடந்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தனது நேற்றைய கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக இன்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
View More தீபாவளி திருநாள் குற்றச்சம்பவங்கள் விவகாரம்: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்!தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொலைகள்: கனிமொழி எம்.பி. கண்டனம்!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டம் – ஒழுங்கு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக விமர்சித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொலைகள்: கனிமொழி எம்.பி. கண்டனம்!துறையூர் தவெக எம்.எல்.ஏ.வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளிக்க வந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படும் துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்றத் துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More துறையூர் தவெக எம்.எல்.ஏ.வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!தமிழகத்தில் ஒரே நாளில் 9 கொலைகள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!
தமிழகத்தில் தீபாவளி நாளில் ஒரே நாளில் 9 படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அசுரர்களின் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தவெக அரசு செயல்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழகத்தில் ஒரே நாளில் 9 கொலைகள்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!“சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக அரசும் காவல்துறையும் சமரசமின்றி செயல்பட வேண்டும்!” – அன்புமணி!
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள பாமக, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
View More “சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக அரசும் காவல்துறையும் சமரசமின்றி செயல்பட வேண்டும்!” – அன்புமணி!தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் கொலை: உதயநிதி கண்டனம்!
தமிழகத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மக்களுக்கும் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கூறி தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
View More தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் கொலை: உதயநிதி கண்டனம்!“குடிநீர் பிரச்சினையை சொல்ல வந்தவரை தாக்கிய தவெக எம்.எல்.ஏ.!” – அதிமுக குற்றச்சாட்டு!
தொகுதியில் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் குறை கூற வந்த கார்த்தி என்பவரை, துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் கண்மூடித்தனமாக தாக்கியதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
View More “குடிநீர் பிரச்சினையை சொல்ல வந்தவரை தாக்கிய தவெக எம்.எல்.ஏ.!” – அதிமுக குற்றச்சாட்டு!பெரியார் அறிவுலகம் சர்ச்சை: நூலக இயக்குநர் மாற்றம்!
கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொது நூலகத்துறை இயக்குநர் எஸ். ஜெயந்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
View More பெரியார் அறிவுலகம் சர்ச்சை: நூலக இயக்குநர் மாற்றம்!