”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.

View More ”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

View More பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

“திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

View More ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

தவெகவின் இலவசம் இல்லா வாக்குறுதிக்கு பாஜக வரவேற்பு – எஸ்.ஜி.சூர்யா பேட்டி!

இலவசங்கள் இல்லாத தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடபடும் என்ற விஜயின் முடிவு பாராட்டுக்குரியது எனத் தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More தவெகவின் இலவசம் இல்லா வாக்குறுதிக்கு பாஜக வரவேற்பு – எஸ்.ஜி.சூர்யா பேட்டி!

காமராஜர் அவமதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்த எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

View More காமராஜர் அவமதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்த எடப்பாடி பழனிசாமி!

மறக்க முடியுமா கலைஞரின் சமூக நீதிப் பணிகளை? – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கலைஞரின் சமூக நீதிப் பணிகளை நினைவுகூர்ந்தார்.

View More மறக்க முடியுமா கலைஞரின் சமூக நீதிப் பணிகளை? – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்!

த.வெ.க மாநாட்டு புதிய தேதியை நாளை விஜய் அறிவிப்பார் – பொதுச் செயலாளர் என்.ஆனந்த்!

மாநாடு நடைபெறும் தேதியை கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிப்பார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் குறிப்பிட்டார்.

View More த.வெ.க மாநாட்டு புதிய தேதியை நாளை விஜய் அறிவிப்பார் – பொதுச் செயலாளர் என்.ஆனந்த்!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து – பதிலுக்கு ரங்கசாமி கொடுத்த வாழ்த்து!

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்குத் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து – பதிலுக்கு ரங்கசாமி கொடுத்த வாழ்த்து!

“100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது” – பிரேமலதா விஜயகாந்த்!

“உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

View More “100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது” – பிரேமலதா விஜயகாந்த்!