“விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை(டிச.28) காலமானார். அவரது இறுதிப் பயணத்தில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று...