எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!

வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

View More எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!

தந்தை – மகன் உறவு அரசியலில் மிக முக்கியம் – துணை முதலமைச்சர் பேச்சு!

அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம்;அப்பா பேச்சை கேட்காத மகன் என்று சொல்லி விடக்கூடாது, அந்தப் பிரச்னை எனக்கும் இருக்கிறது.

View More தந்தை – மகன் உறவு அரசியலில் மிக முக்கியம் – துணை முதலமைச்சர் பேச்சு!

நான் துரோகியா? நேரலையில் கதறி அழுத்த மல்லை சத்யா!

“தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று மல்லை சத்யா நேரலையில் கண்ணீர் விட்டு கதறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More நான் துரோகியா? நேரலையில் கதறி அழுத்த மல்லை சத்யா!

“நான் கலந்து கொள்ள மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

View More “நான் கலந்து கொள்ள மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்!

“ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!