50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,400 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாட்டில்,…

View More 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு…

View More போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போட் கிளப் பகுதியில் இருக்கக்கூடிய இந்திய சிமெண்ட் ஸ்ரீனிவாசன் இல்லத்தின் முன்பு கட்டுமானம்…

View More சிமெண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.

தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், புதிதாக 8 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

View More தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள் நோயாளிகள் பூரண குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை…

View More கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 21 வயதான மாரிமுத்து. இளைஞர் மாரிமுத்து கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக வேலைக்கு…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!

மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…

View More கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!

இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

குடும்ப அட்டை தாரர்களுக்கு, இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் இம்மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்…

View More இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 30-ம் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27…

View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, தொற்றுப்பரவல், குறையத் தொடங்கிய…

View More நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!