“பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கும்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!

பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கும்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நெல் சாகுபடி ஊக்கத்தொகை : “கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More நெல் சாகுபடி ஊக்கத்தொகை : “கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுகின்ற உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பாஜக செயல்வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” – பிரதமர் மோடி!

தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “பாஜக செயல்வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” – பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!

கன்னியாகுமரியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.

View More கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!

“ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை” – அண்ணாமலை!

தேர்தல் பிரசாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை” – அண்ணாமலை!

அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள் – தவெக தலைவர் விஜய் அழைப்பு!

தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள் – தவெக தலைவர் விஜய் அழைப்பு!

திமுக ஆட்சியில் பள்ளிகள் கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை – அன்புமணி கண்டனம்!

திமுக ஆட்சியில் இருக்கும் வரை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் பள்ளிகள் கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை – அன்புமணி கண்டனம்!

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?