ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஜி கே வாசன் பேட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்...