ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
View More “ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!suspended
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
View More ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!பெண் காவலருடன் திருமணம் தாண்டிய உறவு – காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
ஒடிசாவில் வீட்டுக் காவலருடன் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More பெண் காவலருடன் திருமணம் தாண்டிய உறவு – காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் – தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் ஆதூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 14ம் தேதி கன்னத்தில் காயமடைந்த 7வயது சிறுவனை பெற்றோர்கள் அழைத்து…
View More சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் – தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!#Meghalaya இரண்டு MLAக்கள் 6ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் – காங்கிரஸ் அறிவிப்பு!
மேகாலயா மாநிலத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்து அம்மாநில காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. மேகலாயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி…
View More #Meghalaya இரண்டு MLAக்கள் 6ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் – காங்கிரஸ் அறிவிப்பு!#MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை விளம்பரப்படுத்திய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையம் உள்ள நிறுவனங்களை விளம்பரப்படுத்தவது வழக்கமான ஒன்று. குறிப்பாக சினிமா…
View More #MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக,…
View More லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!
தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தனியார் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அப்பேருந்துகளில் கல்லூரி மற்றும்…
View More தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!
திருப்பூர் அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டதால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கோபிசெட்டிபாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர்…
View More பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் சிங்கம்…
View More கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!