பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!

பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில்…

View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – காங். எம்பி ராகுல் காந்தி வரவேற்பு!!

தீவிரமடையும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் – உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆதரவு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்…

View More தீவிரமடையும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் – உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆதரவு!

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு…! – பாஜகவுக்கு எதிராக திரும்பிய முண்டே சகோதரிகள்?

பாஜக எம்பியான பிரீத்தம் முண்டே டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக வளர்ச்சி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தவர் கோபிநாத் முண்டே. அவரின் மகள் பங்கஜா…

View More மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு…! – பாஜகவுக்கு எதிராக திரும்பிய முண்டே சகோதரிகள்?

டெல்லிக்கு துணைநிற்குமா தமிழ்நாடு?? – இரு மாநில முதலமைச்சர்கள் இன்று மாலை சந்திப்பு!!

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு திரட்டி வரும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்க உள்ளார். டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி…

View More டெல்லிக்கு துணைநிற்குமா தமிழ்நாடு?? – இரு மாநில முதலமைச்சர்கள் இன்று மாலை சந்திப்பு!!

டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்…!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை…

View More டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்…!

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்கள்…. பிரியங்கா காந்தி ஆதரவு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த…

View More டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்கள்…. பிரியங்கா காந்தி ஆதரவு!

போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் – நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா…

View More போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் – நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

பேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல – கே.எஸ்.அழகிரி

வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

View More பேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல – கே.எஸ்.அழகிரி

இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

View More இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்

இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு

ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள்…

View More இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு