பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்...