பேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல – கே.எஸ்.அழகிரி
வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்...