கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழகக்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும்…
View More கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்summer
கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சில நாட்களாக கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில்…
View More கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனைவந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின்…
View More வந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்தா? – வாகனம் வைத்திருப்போர் கவனிக்க வேண்டியவை!
வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்க்கில் அதிகபட்ச வரம்பிற்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம். அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை பலர் முறையாகப் பராமரிக்காமல் இருந்து வருவதால்,…
View More ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்தா? – வாகனம் வைத்திருப்போர் கவனிக்க வேண்டியவை!தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு!
தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த…
View More அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு!தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மே…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புகவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் சதத்தைத் தாண்டியுள்ளது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள் என…
View More கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்குகோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இயல்புக்கு மாறாக அதிக…
View More கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விட ராமதாஸ் வலியுறுத்தல்
சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தியும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும்…
View More வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விட ராமதாஸ் வலியுறுத்தல்