Tag : yoga

செய்திகள்

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா நிகழ்ச்சி

Web Editor
புதுச்சேரியில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதால் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மாஹோவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் கடந்த...
உலகம்

செளதி அரேபியா பல்கலைக்கழகங்களில் விரைவில் யோகா!

Web Editor
சௌதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், யோகா கலை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, சௌதி யோகா ஆணையத்தின் தலைவர் நௌஃப் அல்-மர்வாய் கூறுகையில், சௌதி அரேபியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் யோகா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Jayasheeba
கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2,031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் கூடிய மாற்று இடத்தில் செவிலியர் பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது...
முக்கியச் செய்திகள் Health

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

Arivazhagan Chinnasamy
யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. 1. யோகா வலிமை, சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது: மெதுவான அசைவுகள் மற்றும் ஆழ்ந்த சுவாசம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லை மாணவி அகில இந்திய அறிவுசார் திறமை போட்டியில் வெற்றி

Web Editor
பாளையங்கோட்டையைச் சார்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற அறிவுசார் போட்டியில் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்து தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளார். அகில இந்திய கவுன்சில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

G SaravanaKumar
கண்தானத்தை வலியுறுத்தி கண்களைக் கட்டிக்கொண்டு 27 வகையான ஆசனங்களை 118 பேர் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். விருதுநகரில் இன்று சென்னை ஆக்னா மற்றும் விருதுநகர் அனாதா ஆகிய தனியார் யோகா நிலையங்கள் இணைந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை: ரஜினிகாந்த்

EZHILARASAN D
தனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரமஹம்ச யோகானந்தாவின் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் யோகா...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு யோகா தின விழா

Web Editor
புதுச்சேரி கடற்கரையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். இந்தியாவில்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

Halley Karthik
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இயல்புக்கு மாறாக அதிக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குண்டலினி யோகா: அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு

Arivazhagan Chinnasamy
மதுரை அருகே வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக குண்டலினி யோகாவில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். மதுரை சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது தெருவை சேர்ந்த மல்லிகா என்பவரின் மூத்த மகன் ஜெகதீசன்,...