முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அரசியல் கட்சியினர் வாழ்த்து!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்...