சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு, பூங்கொத்துகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய நீலகிரி பழங்குடியின மக்கள்!

நீலகிரியில் பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தலத்தில் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி பழங்குடியின மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்குள்ள…

View More சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு, பூங்கொத்துகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய நீலகிரி பழங்குடியின மக்கள்!

“புத்தாண்டு முதல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்”… கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்!

“டெல்லி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன் என புத்தாண்டில் கெஜ்ரிவால் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

View More “புத்தாண்டு முதல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்”… கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்!

‘ரெட்ரோ’ போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும்…

View More ‘ரெட்ரோ’ போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

‘2025 ஆங்கில புத்தாண்டு’ – குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஆங்கில புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பலர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி மக்கள் ஆட்டம் ,பாட்டம்…

View More ‘2025 ஆங்கில புத்தாண்டு’ – குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

Happy New Year – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வாழ்த்து !

ஆங்கில புத்தாண்டையொட்டி கனிமொழி MP சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டம், வாணவேடிக்கையுடன் வரவேற்றனர்.…

View More Happy New Year – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வாழ்த்து !

#Happy New Year ‘2025’ – நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !

நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வானவேடிக்கையுடன் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு…

View More #Happy New Year ‘2025’ – நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !

‘2025’ ஆங்கில புத்தாண்டு – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

2025 ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More ‘2025’ ஆங்கில புத்தாண்டு – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

புத்தாண்டு எதிரொலி – ஒரு கிலோ மல்லிகை ரூ.3000-க்கு விற்பனை!

புத்தாண்டையொட்டி மலர் சந்தைகளில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தை, தென் தமிழகத்தின் பிரசித்திபெற்ற பூ வர்த்தக சந்தைகளில் ஒன்றாகும். நாளைய தினம் 2025 ஆங்கில புத்தாண்டுபிறக்க உள்ள…

View More புத்தாண்டு எதிரொலி – ஒரு கிலோ மல்லிகை ரூ.3000-க்கு விற்பனை!

“களைகட்ட தொடங்கியது 2025 புத்தாண்டு கொண்டாட்டம்” – பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிப்பு !

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட 100,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பகவும்,…

View More “களைகட்ட தொடங்கியது 2025 புத்தாண்டு கொண்டாட்டம்” – பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிப்பு !

உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர,…

View More உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!