ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமின்!conditional bail
கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள…
View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த…
View More நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர்ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த மாதம்…
View More ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!அன்புஜோதி ஆசிரம விவகாரம்; ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் -உயர் நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த…
View More அன்புஜோதி ஆசிரம விவகாரம்; ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் -உயர் நீதிமன்றம் உத்தரவுதிருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு
திமுக மாநிலங்களவை குழுத்தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவிற்கு தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி…
View More திருச்சி சிவா மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு