செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் ரோபோ
மனிதனே மனிதனின் கழிவு அள்ளும் பணிக்கு இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல் என...