அனல் மின்நிலையங்களில் 58 சதவீதமாக இருந்த மின்உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை கலைவாணர்…
View More அனல் மின்நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது: செந்தில் பாலாஜிSenthil balaji
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை; அமைச்சர்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை; அமைச்சர்கரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தினசரி காவிரி குடிநீர் வழங்கும் திட்டம், 30 நாட்களில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக, வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில்…
View More கரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறியதாவது: மாணவர்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூமின் பராமரிப்புப் பணிகள் 10 நாட்களில் முடியும்: செந்தில் பாலாஜி
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்பராமரிப்புப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்டு விடும் என்றும், அதன் பிறகு முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படாது என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா…
View More மின் பராமரிப்புப் பணிகள் 10 நாட்களில் முடியும்: செந்தில் பாலாஜிசென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி…
View More சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜிகரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!
கரூரில் புதிதாக 80 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனோ மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூரில் கொரோனோ பரவலைத் தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட…
View More கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
பேருந்தில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்திய பின்பு,…
View More பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி