செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றால், நீங்கள் அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு…
View More செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி… மீண்டும் அமைச்சரானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவு!money laundering case
ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகள் பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
View More ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகள் பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!பணமோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More பணமோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு – அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி வருகிற மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு – அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!பணமோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் நடிகர் விமல்!
பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விமல் இன்று ஆஜராகிறார். நடிகர் விமல் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இத்திரைபடத்தை தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை சினிமா சிட்டி…
View More பணமோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் நடிகர் விமல்!நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?
நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது. சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்க…
View More நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?மேற்கு வங்கம் | பணமோசடி விவகாரம் – #parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
மேற்கு வங்க மாநிலத்தில் கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஜாமீன் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More மேற்கு வங்கம் | பணமோசடி விவகாரம் – #parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு…. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!
மும்பையை சேர்ந்த எம்எல்எம் மோசடி முதலீட்டாளருக்கு எதிரான வழக்கில் ரூ.37 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பொன்ஸி எனப்படும் எம்எல்எம் திட்டங்கள், நாட்டில் பலவகையாக நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள்…
View More மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு…. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்…
View More அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!
டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளனர். நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த்…
View More ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!