சீர்காழி அருகே திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறுகோயில்களில் முதன்மையான…
View More விமரிசையாக நடைபெற்ற சீர்காழி புதன்பகவான் தெப்போற்சவம்!seerkazhi
சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனை
சீர்காழி பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், பரவலாக மழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த…
View More சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனைநூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், 3 ஆயிரத்து 42 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவர், கடந்த 2011ம்…
View More நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்புயலால் கடல் சீற்றம்; ஆய்வுக்கு சென்ற விஏஓ கடல் அலையில் சிக்கி படுகாயம்
சீர்காழி அருகே கடல்நீர் உட்புகுந்ததை ஆய்வு செய்ய சென்ற கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் கடல் அலையில் சிக்கி படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…
View More புயலால் கடல் சீற்றம்; ஆய்வுக்கு சென்ற விஏஓ கடல் அலையில் சிக்கி படுகாயம்சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக…
View More சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறைமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்- அண்ணாமலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சீர்காழியில் கடந்த 11ம் தேதி வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக சீர்காழி,…
View More மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்- அண்ணாமலைமழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நிவாரணம் தேவை – ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்
மயிலாடுதுறை, சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை…
View More மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நிவாரணம் தேவை – ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழியில் முதலமைச்சர் ஆய்வு
சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…
View More கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழியில் முதலமைச்சர் ஆய்வுசீர்காழியில் இன்று இரவுக்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
சீர்காழியில் மழை வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று இரவுக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிப்புகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நியூஸ்…
View More சீர்காழியில் இன்று இரவுக்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதிசீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு
சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக…
View More சீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு