சீர்காழி அருகே திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறுகோயில்களில் முதன்மையான…
View More விமரிசையாக நடைபெற்ற சீர்காழி புதன்பகவான் தெப்போற்சவம்!