புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஜெயக்குமார் கோரிக்கை
மாண்டஸ் புயல் தாக்கத்தினால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்துள்ள மீனவர்களின் படகுகளுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்....