சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனை

சீர்காழி பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், பரவலாக மழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த…

View More சீர்காழி : மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு – விவசாயிகள் வேதனை