திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

View More திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

தவெக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்!

தவெக மாநாட்டில் தொண்டர் தூக்கி வீசப்பட்டது குறித்த விஜய் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.

View More தவெக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்!

தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு சென்ற தொண்டர் உயிரிழந்துள்ளார்.

View More தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!

தவெகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் அறிவிப்பு!

தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நாளை சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தவெகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் அறிவிப்பு!

சர்ச்சையை கிளப்பிய விஜய் போஸ்டர் – முதல்வர் விஜய்யா?

“முதல்வர் விஜய்” என்ற போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது…

View More சர்ச்சையை கிளப்பிய விஜய் போஸ்டர் – முதல்வர் விஜய்யா?

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

தவெக தலைவர் விஜய்க்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

View More தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல் – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

வெளியானது ‘தளபதி 69’ படத்தின் FIRST LOOK போஸ்டர் !

‘தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

View More வெளியானது ‘தளபதி 69’ படத்தின் FIRST LOOK போஸ்டர் !

“ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு.. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை..” – தவெக அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலை தமிழக வெற்றி கழகம் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

View More “ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு.. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை..” – தவெக அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் – பிரபலங்கள் வாழ்த்து !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிக்காந்த் 1975ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும்…

View More நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் – பிரபலங்கள் வாழ்த்து !